கட்டடப் பணிகள் ஆய்வு

img

கரூர் மருத்துவக் கல்லூரி கட்டடப் பணிகள் ஆய்வு

கரூரில் ரூ.269.59 கோடி மதிப்பில் நடைபெறும் அரசு மருத்துவக் கல்லூரி கட்டட கட்டுமானப் பணிகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ் தலைமை யில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்